ஐரோப்பா
ரஷ்யாவின் உள்ள எண்ணெய் ஆலை மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்; மூவர் பேர்...
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபடுகின்றன. அந்தவகையில் ரஷ்யாவின் ரோவென்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது....