இலங்கை
கொழும்பில் மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் இன்று முற்பகல் பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...