உலகம்
பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட பகுதியாக...