ஆசியா
ஆப்கானிலிருந்து விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு டெல்லி வந்த சிறுவன்
13 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒளிந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளான். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு வந்துள்ளான்....













