இலங்கை
வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நோயாளி !
றாகம போதனா வைத்தியசாலையில் 50 வயதுடைய நோயாளி ஒருவர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. காது தொடர்பான...