வட அமெரிக்கா
அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராக பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட் தேர்வு
பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட்டை அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அந்நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் நவம்பர் 22ஆம் திகதியன்று தெரிவித்தார்....