இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
இலங்கை – 103 வெளிநாட்டு பிரஜைகளுடன் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய படகு
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன் படகொன்று வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த...













