வட அமெரிக்கா
நியூயார்க் சுரங்கப்பாதை ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் எரியூட்டிக் கொலை
நியூயார்க் ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரை தபர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொன்றதாக அந்நகரக் காவல்துறை தெரிவித்தது.இதில் அப்பெண் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அமெரிக்க நேரப்படி டிசம்பர்...













