இந்தியா
ஆந்திரா- தேரோட்டத்தின் போது மின்சாரம் பாய்ந்தில் 13 குழந்தைகள் படுகாயம்!
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் யுகாதியை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர். தெலுங்கு புத்தாண்டான உகாதி தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும்...