உலகம்
தெற்கு எத்தியோப்பியாவில் நடந்த சாலை விபத்தில் 70க்கு மேற்பட்டோர் மரணம்
எத்தியோப்பியாவில் பயணிகள் நிறைந்த லொரி ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட 71 பேர் உயிரிழந்ததாக சிடாமா வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போனா மாவட்டத்தில் அந்த விபத்து நடந்ததாக...













