இந்தியா
ஹைதராபாத்தில் மளிகைக்கடை ஒன்றில் இருந்து 6,400 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்…!
ஹைதராபாத்தில் கஞ்சா கலந்த சாக்லேட் விற்ற கொல்கத்தாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 160 பாக்கெட் கஞ்சா சாக்லேட்டுக்களை சைபராபாத் சிறப்பு நடவடிக்கைக்குழு பறிமுதல் செய்துள்ளது. தெலங்கானா...