வட அமெரிக்கா
அமெரிக்காவுக்குள் சட்டவிரோத நுழைவு… கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்!
இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கைது செய்யப்பட்ட அவர், குடிவரவு...