தமிழ்நாடு
சேலத்தில் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களில் இருவர் உயிரிழப்பு!
சேலம் மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்றிருந்தவர்களில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 7...