இலங்கை
நுவரெலியா – குளியலறையில் இருந்து முதியவர் சடலமாக மீட்பு !
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 75 வயதுடைய பெருமாள் வடிவேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....