ஆஸ்திரேலியா
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களிலும் வெடித்த போராட்டம்
அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் ஆஸ்திரேலிய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அமெரிக்க பல்கலைகழகங்களை சூழவுள்ள பகுதிகளில்கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இந்த...