வட அமெரிக்கா
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வெள்ளைமாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில்...