இலங்கை
இலங்கையில் பொலிஸார் கண்முன்னே பெண்ணை கூரிய ஆயுதங்களால் தாக்கிய காடையர்கள் குழு!
களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கும் போதே வைத்தியசாலைக்கு வந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...