இலங்கை
கொழும்பு – வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சட்டத்தரணி
வீடொன்றில் தனியாக வசித்து வந்த திருமணமாகாத பெண் ஒருவரை படுக்கையறையில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை, களுபோவில...