இலங்கை
இலங்கை – உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்
அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தினை இன்று (06) பொலிஸார் மீட்டுள்ளனர். பொதுமக்கள் நேற்று (05)...