ஐரோப்பா
ஜனவரி 1 முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் பங்காளிகளாக இணையவுள்ள 9 நாடுகள்
மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேரவுள்ளதாக...