இந்தியா
260 கனேடிய கல்லூரிகளுக்கு ஆட்கடத்தலில் தொடர்பு ; இந்திய அமலாக்கத் துறை
அமெரிக்க-கனடிய எல்லையில் 2022ஆம் ஆண்டு கடுங்குளிரில் துன்புற்று உயிரிழந்த குஜராத்தி குடும்பத்தினர் தொடர்பான விசாரணையின்போது கனடிய கல்லூரிகளுக்கு ஆட்கடத்தலில் தொடர்பிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஜனவரி...