ஆசியா
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலி!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சனிக்கிழமை பெய்த அதிகபட்ச மழையால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல...