உலகம்
செங்கடலில் பனாமா எண்ணெய் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
செங்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா எண்ணெய்க் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றதாகவும் கப்பல்...