வட அமெரிக்கா
கனடாவின் புதிய விசா விதிகள்: இந்திய மாணவர்கள், தொழிலாளர்களுக்கு பாதிப்பு
கனடாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிமுறைகளை அந்நாடு மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகள் படிக்கவும் வேலை செய்யவும் குடியேறவும் கனடா செல்லும் ஆயிரக்கணக்கானோரைப் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது....













