இந்தியா
இந்தியாவில் குடிபோதையில் மணப்பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலையிட்ட மணமகன்
உத்தரப்பிரதேசத்தில் திருமணத்திற்கு குடிபோதையில் வந்த மணமகன், மணப்பெண்ணுக்குப் பதிலாக அவரது தோழிக்கு மாலை அணிவித்ததால் திருமணத்தை மணப்பெண் நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தைக் குறித்த காணொளி ஒன்று...













