ஆஸ்திரேலியா
மர்மமான பந்து வடிவ குப்பைகள்; ஒன்பது கடற்கரைகளை மூடிய சிட்னி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உருண்டை வடிவிலான இடிப்பாடுகள் கரை ஒதுங்கியதை அடுத்து, ஒன்பது கடற்கரைகளை அந்நகரம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி14) மூடியது. கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு சிட்னியில் உள்ள...