ஆசியா
வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.உயிரிழந்தோரில் ஏழு சிறுவர்களும் அடங்குவர் என்று பாகிஸ்தானியக் காவல்துறையும் மீட்புப் பணிப் பிரிவும் தெரிவித்தன....













