இந்தியா
ரெமல் புயல்: வடகிழக்கு மாநிலங்களில் நிலச்சரிவு,வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் பலி
ரெமல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 4 நாள்களாக ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம், கனமழைக்கு இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர்...