உலகம்
ஹமாஸ் அழிக்கப்படும்வரை நிரந்தர காஸா போர்நிறுத்தம் இருக்காது: பிரதமர் நெதன்யாகு
ஹமாசின் ராணுவ, ஆளும் ஆற்றல்கள் அழிக்கப்படும்வரை காஸாவில் நிரந்தரச் போர்நிறுத்தம் இருக்காது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியிருக்கிறார். ஹமாஸிடம் சிக்கியுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு...