ஆசியா
ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் 5.9 ஆகப் பதிவு
ஜப்பானை இன்று (ஜீன்3) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.இவ் நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9ஆகப் பதிவானது. இருப்பினும், சுனாமி அபாயம் இல்லை என்று ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்துள்ளது....