வட அமெரிக்கா
வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா உட்பட 7 கூட்டாட்சி நிறுவனங்களை கலைக்க உத்தரவிட்டுள்ள டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) ஏழு அரசாங்க அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான படிவங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். கலைக்கப்படும் அமைப்புகளில் வாய்ஸ் ஆஃப்...













