இந்தியா
இந்தியாவில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ; 190க்கும் மேற்பட்ட நோயாளிகள் மீட்பு
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை நள்ளிரவு தீப்பற்றியது.அதனைத் தொடர்ந்து, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 190க்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கிருந்து மீட்கப்பட்டு,...













