ஐரோப்பா
ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் தொடங்கியது பிரிக்ஸ் மாநாடு
வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பிரிக்ஸ் கூட்டமைப்பைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் திங்கள்கிழமை(10) தொடங்கியது. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும்...