ஆசியா
மலேசியாவில் மில்லியன் கணக்கில் ரிங்கிட் பறிமுதல்; சுங்கத் துறை அதிகாரிகள் உட்பட 17...
மலேசியாவில் ஊழல் விசாரணை தொடர்பில் சுங்கத் துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஊழல் புரிந்ததாக நம்பப்படும் அதிகாரிகளிடமிருந்து 4.4 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தை...