தமிழ்நாடு
ஒரு பீடி-க்காக தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு (17) கொலை செய்யப்பட்டதாக அம்பத்தூர் காவல் நிலைய பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு...