ஆசியா
தாய்லாந்தில் 100,000ஐ தாண்டிய ஃப்ளூ தொற்று – ஒன்பது பேர் பலி
தாய்லாந்தில் இவ்வாண்டு இதுவரை சளிக்காய்ச்சலால் மொத்தம் 107,570 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர். சளிக்காய்ச்சல் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்து விட்டதாகத் தாய்லாந்துப் பொதுச் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி...