ஐரோப்பா
இருதரப்பு உறவுகள் குறித்து ஈரான் செயல் அதிபர் -புதின் இடையே ஆலோசனை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரானின் தற்காலிக அதிபர் முகமது மொக்பருடன் புதன்கிழமை(26) தொலைபேசியில் உரையாடினார். கிரெம்ளினின் அறிக்கையின்படி பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள்...