வட அமெரிக்கா
அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் இந்தியாவைச் சேர்ந்த தந்தை-மகள் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள கடை ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த 56 வயது நபரும் அவருடைய 24 வயது மகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அக்கடையில் இருவரும் பணியாற்றி வந்ததாகவும் இம்மாதம்...