ஆசியா
வரிகள் இடைநிறுத்தப்பட்டதால்,வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்கா வியட்நாம் – ஹனோய்
வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்காவும் வியட்னாமும் ஒப்புக்கொண்டுள்ளன. பெரும்பாலான நாடுகளுக்கான தனது வரிவிதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. வியட்னாம் மீது...













