உலகம்
பொலிஸாரின் அடக்கு முறை : மன்னிப்பு கோரிய அதிபர் வில்லியம் ரூட்டோ
மேற்கு நாடான கென்யாவில் புதிய வரி விப்திப்பு மசோதாவை எதிர்த்து போராடியவர்களிடம் போலிஸார் அடக்குமுறையை கையாண்டதற்காக அந்த நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ மன்னிப்பு கோரினார். இது...