இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் ஒன்பது சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சஞ்சீவ குமார சமரரத்னே எனப்படும் “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் மார்ச் 21...