வட அமெரிக்கா
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு தொடர்பில் ஸ்டார்மரின் விருப்பத்தை வரவேற்ற பைடன்
ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்று பிரிட்டனின் புதிய பிரதமர் கியர் ஸ்டார்மர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதைத் தாம் வரவேற்பதாக அமெரிக்க அதிபர்...