ஆசியா
மியன்மார்- இடிபாடுகளிலிருந்து 5 நாள்களுக்குப் பின் உயிருடன் ஒருவர் மீட்பு ;3,000ஐ நெருங்கும்...
மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தில் சரிந்த கட்டட இடிபாடுகளிலிருந்து 5 நாள்கள் கழித்து நபர் ஒருவர் (ஏப்ரல் 2) உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மியன்மாரைச் சென்ற மாதம் 28ஆம் திகதி...