மத்திய கிழக்கு
வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ராக்கெட்கள் மூலம் ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து...