ஐரோப்பா
வெள்ளத்தால் பாதிப்புக்கள் : வடகொரியாவுக்கு ரஷ்யா மனிதாபிமான உதவி
பெருமழையாலும் வெள்ளத்தாலும் பாதிப்படைந்துள்ள வடகொரியாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ரஷ்யா முன்வந்திருப்பதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) தெரிவித்துள்ளது. வடகொரியத் தலைநகரான பியோங்யாங்கில்...