இந்தியா
இந்தியாவில் கன்வர் யாத்திரையின்போது மின்சாரம் பாய்ந்து 9 பக்தர்கள் உயிரிழப்பு..!
வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர காவடி யாத்திரை (கன்வர் யாத்ரா) கடந்த மாதம் தொடங்கியது. ஆகஸ்ட் 22-ம் திகதி வரை இந்த யாத்திரை நடைபெற...