உலகம்
இராஜதந்திர பணிகள் குறித்து அமெரிக்க,ரஷ்ய பிரதிநிதிகள் இடையே இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தை
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை வியாழக்கிழமை பிற்பகல் இஸ்தான்புல்லில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக முடிவடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. பத்திரிகைகளுக்கு எந்த அறிக்கையும்...