வட அமெரிக்கா
‘வேறு வழியில்லை’: 90 நாட்களில் 90 வர்த்தக ஒப்பந்தங்களை எட்ட US இலக்கு...
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வரி விதிப்பை பெரும்பாலான நாடுகளுக்கு எதிராக 90 நாள்களுக்கு நிறுத்திவைத்துள்ளார்.அந்த 90 நாள்களுக்குள் 90 வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில்...