ஐரோப்பா
உக்ரைன்,ரஷ்யா இடையே ஜூன் 2ஆம் திகதி இஸ்தான்புல்லில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடர்வதால், உக்ரைனும் ரஷ்யாவும் திங்கட்கிழமை இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் என்று துருக்கிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர். துருக்கிய ஜனாதிபதி...













