மத்திய கிழக்கு
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 14 பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேல் மீது காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல்...













